தேசிய பொலிஸ் ஆணையத்தன் அனுமதியுடன் குறித்த இடமாற்றங்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த இடமாற்றங்களில் உதவி பொலிஸ்மா அதிபர்கள் 9 பேர், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர், பொலிஸ் அதிகாரிகள் 10 பேர், உதவி பொலிஸ் அதிகாரிகள் 12 பேர், பிரதான பொலிஸ் கண்காணிப்பு அதிகாரிகள் 9 பேர், பொலிஸ் கண்காணிப்பு அதிகாரிகள் 8 பேரும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours