(எஸ்.குமணன்)
சம்மாந்துறை பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை(16) மாலை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றினை அடிப்படையாக கொண்டு சம்மாந்துறை பழைய தியேட்டருக்கு அருகாமையில் காணியொன்றிலிருந்து இனந்தெரியாதவர்களால் கைவிடப்பட்டிருந்த குறித்த கைக்குண்டே சம்மாந்துறை பொலிஸாரினால் மீட்கப்பட்டது.
Post A Comment:
0 comments so far,add yours