மேற்கிந்தியத் தீவுகள், இந்தியாவுக்கிடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், ட்ரினிடாட்டில் நேற்று இடம்பெற்ற இரண்டாவது போட்டியில் டக்வேர்த் லூயிஸ் ஸ்டேர்ண் முறைப்படி 59 ஓட்டங்களால் இந்தியா வென்றது.


ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இந்தியா
இந்தியா: 279/7 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: விராத் கோலி 120 (125), ஷ்ரேயாஸ் ஐயர் 71 (68) ஓட்டங்கள். பந்துவீச்சு: கார்லோஸ் பிறத்வெய்ட் 3/53 [10], றொஸ்டன் சேஸ் 1/37 [10], ஷெல்டன் கோட்ரல் 1/49 [10], ஜேஸன் ஹோல்டர் 1/53 [9])
மேற்கிந்தியத் தீவுகள்: 210/10 (வெ.இ 270) (42/46 ஓவ. ) (துடுப்பாட்டம்: எவின் லூயிஸ் 65 (80), நிக்கலஸ் பூரான் 42 (52) ஓட்டங்கள். பந்துவீச்சு: புவ்னேஷ்வர் குமார் 4/31 [8], மொஹமட் ஷமி 2/39 [8], குல்தீப் யாதவ் 2/59 [10], கலீல் அஹமட் 1/32 [7], இரவீந்திர ஜடேஜா 1/15 [4])
போட்டியின் நாயகன்: விராத் கோலி
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours