வௌிவாரிப் பட்டதாரிகளையும் அரச சேவைக்கான பயிற்சிகளில் இணைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


இதன் முதற்கட்டமாக 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டு பட்டம் பெற்ற 2 500 வௌிவாரிப் பட்டதாரிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக பொருளாதார விவகார மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் மேலதிக செயலாளர் அசங்க தயாரத்ன தெரிவித்துள்ளார்.

 மாத இறுதிக்கு முன்னர் அவர்களுக்கான நியமனங்களும் வழங்கப்படும் என மேலதிக செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
2017 ஆம் ஆண்டு வரை, 20 000 பேர் வெளிவாரிப் பட்டம் பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours