(த.தவக்குமார்)
தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாபெரும் விழிப்புணர்வு கருத்தரங்கு களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தில் இடம்பெற்றது
இன்று(திங்கட்கிழமை) காலை 9.00 மணியளவில் இடம்பெற்ற இக்கருத்தரங்கில் தமிழ் மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையிலும்இ சமகால அரசியல் நிலைவரம் தொடர்பாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெளிவுபடுத்தினார்
அத்துடன்இ தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏதும் செய்யவில்லை? தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசுக்கு முட்டுக் கொடுக்கின்றதா? போன்ற பொய் உரைகளின் உண்மைத்தன்மை தொடர்பாகவும் இதன்போது விளக்கமளிக்கப்பட்டது
இதேபோன்ற தெளிவுபடுத்தல் கூட்டம் வடக்குஇ கிழக்கில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours