த.தவக்குமார்
மட்டக்கப்பு மாவட்டத்தில் உள்ள  கரடியனாறு குளத்தின் அருகில் குசலான் மலை அமைந்துள்ளது.மிகப்பண்டைய காலம் முதல் இம்மலையில் முருகவேல் வழிபாடும்இ நாக வழிபாடும் நிலவியமைக்கான சான்றுகள் காணப்படுகின்றன.

இங்கு ஆதி தமிழர் பொறித்த ஏழு பிராமி கல்வெட்டுக்களும் மற்றும் கற்சுனை ஒன்றும் நாகக்கல் ஒன்றும் ஆதி தமிழர் வாழ்ந்த கற்குகைகள் சிலவும் உள்ளன.  இதன் பொருட்டு இப்பிரதேசங்களில் தமிழர்களின் வழிபாட்டு சான்றுகளும் இருந்தமைக்கான சான்றுகள் இதுவென கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.இப்படி தமிழர்கள் ஆதிகாலத்தில் இப்பிரதேசங்களில் வாழ்ந்துவந்தது போல் இன்னும் பல பிரதேசங்களில் வழிபாட்டு சான்றுகளும்,கல்வெட்டுக்களும் இருப்பது உன்மை






Share To:

Post A Comment:

0 comments so far,add yours