(எஸ்.குமணன்)

கம்பரெலிய வேலைத்திட்டம் மற்றும்  பன்முகப்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் தொடர்பில்  பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எஸ்.எம்   இஸ்மாயில்  ஆராய்வு செய்துள்ளார்.


வெள்ளிக்கிழமை(16)  காலை 10 மணியளவில் நாவிதன்வெளி பிரதேச செயலக கட்டட கேட்போர் கூடத்தில்  பிரதேச செயலாளர் சோ. ரங்கநாதன் தலைமையில் மேற்குறித்த கூட்டம் இடம்பெற்றது.

 இதன் போது  சம்மாந்துறை வலயக்கல்வி பணிப்பாளர் எஸ்.எம்.எம்.நஜீம் கோட்டக்கல்வி அதிகாரிகள் பாடசாலை அதிபர்கள்  ஆசிரியர்கள் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.








Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours