தலைமன்னாருக்கும் ராமேஸ்வரத்துக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவையை ஆரம்ப இலங்கை விருப்பத்துடன் உள்ளது என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இயல்பற்ற சூழ்நிலை காரணமாக இந்த கப்பல் சேவை கடந்த 10 ஆண்டுகளாக இடம்பெறவில்லைஇந்தநிலையில் இதனை ஆரம்பிக்க இந்தியாவில் உள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்
Post A Comment:
0 comments so far,add yours