(சிரேஸ்ட ஊடகவியலாளர் வி.ரி.சகாதேவராஜா)
       

கல்முனையைடுத்துள்ள பெரியநீலாவணை ஸ்ரீ நாககன்னி அம்பாள் தேவஸ்தானத்தின் 21ஆவது வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பமாகின்றது.



22ஆம்திகதி கணபதி ஹோமம் யாகபூஜையுடன் மறுநாள் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாற்குடபவனியும் பாலாபிசேகமும் இடம்பெறும்.
ஆலயகுரு க.வசந்தகுமாரன் தலைமையில் நடைபெறவுள்ள பாலாபிசேகத்தைத் தொடர்ந்து சங்காபிசேகமும் அன்று நடைபெறவுள்ளது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours