த.தவக்குமார்
வராலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு தாந்தாமலை முருகனின் வருடார்ந்த மகோற்சவம் கடந்த 25 ஆம் திகதி திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின.
இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் பக்கி கரகோசங்களுடன் இன்று 15 ஆம் திகதி சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்தன், சிவஸ்ரீ பு.நவருபன், மற்றும் சிவஸ்ரீ தி.சதா ஆகியோரின் தலைமையில் இந்த தீர்த்தோற்சவம் நடைபெற்றது.
இன்றைய இந்த தீர்த்தோற்சவத்திற்கா மட்டு,அம்பாறை,திருகோணமலை உட்பட நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பெரும் திரளான பக்தர்கள் வருகைதந்திருந்தனர்.
திருவிழா உற்சவ காலங்களில் முருகப்பெருமான் திருவுலா வருதல்,கூட்டு வழிபாடுகள், கதாப்பிரசங்கம்,கலைநிகழ்சிகள் ஆகியன சிறப்பாக இடம்பெற்றன.
Post A Comment:
0 comments so far,add yours