த.தவக்குமார்
போரதீவுப்பற்று பிரதேச செயலப்பிரிவிற்குட்பட்ட சமுர்த்தி வங்கிகளுக்கிடையிலான 2019ஆம் ஆண்டு புத்தாண்டு சேமிப்பு வாரத்தை முன்னிட்டு அதிகூடிய சேமிப்புக்களை சேமித்த உத்தியோகத்தர்களுக்கும் கூடுதலான சேமிப்புக்களை செய்த உத்தியோகத்தர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று பிரதேச செயலாளர் ஆர்ராகுலநாயகி தலமையில் இடம் பெற்றது.

இந்நிகழ்வினை சிறப்பிற்கும் முகமாக வெல்லாவெளி போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி,உதவி பிரதேச செயலாளர் எஸ்.புவனேந்திரன்,மற்றும் சமுர்த்தி வங்கி முகாமையாளர் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.





Share To:

Post A Comment:

0 comments so far,add yours