நடைபெற இருக்கும் ஜனாதிபதித்  தேர்லில் போட்டியிடுவதற்காக மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுரகுமார திசாநாயக்க அறிவிக்கப்பட்டுள்ளார்.


கொழும்பு - காலிமுகத்திடலில் இடம்பெற்றுவரும் அக்கட்சியின் மக்கள் சக்தி சந்திப்பிலேயே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours