செஞ்சிலுவைச் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட திட்டம் தொடர்பான திட்ட மீளாய்வு கலந்துரையாடல்!!
அம்பாறை மாவட்ட 19 சபைகளுக்கான தேர்தலில் 458 வாக்களிப்பு நிலையங்கள்; இதுவரை 385 முறைப்பாடுகள்!
மு.கா செயலாளர் நிசாம் காரியப்பருடன் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் சந்திப்பு.! பயங்கரவாத தடுப்பு சட்டம், மாகாண சபைத் தேர்தல், நாடாளுமன்ற குழுத் தலைமை உள்ளிட்ட விடயங்கள் குறித்து எடுத்துரைப்பு.!
துறைநீலாவணையில் தமிழரசுக்கட்சியின் மாபெரும் பிரச்சாரக் கூட்டம்
பிரபல ஆங்கில ஆசான் "சண்" காலமானார்
(க.விஜயரெத்தினம்)
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு 355பேர் செயற்திட்ட உதவியாளர்களாக இணைப்பு.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சினால் 355 செயற்திட்ட உதவியாளர்கள் பயிலுனர்களாக இணைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்ஷினி ஸ்ரீகாந் தெரிவித்தார்.
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சினால் 355 செயற்திட்ட உதவியாளர்கள் மாவட்ட செயலகத்திற்கு நேற்றையதினம்(23)இணைக்கப்பட்டதையடுத்து அவர்களை உத்தியோகபூர்வமாக மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலங்களுக்கும் அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள பெயர்பட்டியலின் பிரகாரம் அவர்களை பிரதேச செயலகங்களுக்கு கடிதம் வழங்கி நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு செயற்திட்ட உதவியாளராக நியமிக்கப்பட்ட அனைவரும் செப்ரெம்பர் 18க்கு முன்னர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
Post A Comment:
0 comments so far,add yours