வடக்கு கிழக்கு பிறிமியர் லீக் உதைபந்தாட்டத் தொடரில் 60 சுற்றுப்போட்டிகளும் இன்றுடன் நிறைவுக்கு வந்துள்ளன

கடந்த ஆறாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட குறித்த சுற்றுப்போட்டிகள் 21 நாட்களாக இடம்பெற்று  நிறைவுக்கு வந்துள்ளன.
குறித்த தொடர்கள் வடக்கு கிழக்கிலுள்ள 7 மைதானங்களில் மிகச் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours