மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரினால் பாடுபாடு மீன் சந்தை திறந்துவைப்பு!!
சாய்ந்தமருது பிரதேச பாடசாலைகளில் திண்மக்கழிவகற்றலை இலகுபடுத்த பள்ளிவாசல் முயற்சியால் தீர்வு.!
விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் சாதனையாளர் பாராட்டு விழா
பட்டிப்பளையில் புதுவருடத்தினை முன்னிட்ட உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கான விற்பனை கண்காட்சி
தேசிய மக்கள் சக்தியின் காரைதீவு தேர்தல் அலுவலகம் திறப்பு
தாய்லாந்தில் நடைபெற்று வரும் உலக பாரம் தூக்கல் போட்டிகளில் கலந்து கொண்ட இலங்கை வீரரான இந்திக்க தஸநாயக்க மூன்று புதிய சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
73 கிலோ கிராம் பாரம் தூக்கும் போட்டிகளில் கலந்துகொண்ட போதே அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இதன் போது இந்திக்க, ஸகெஷ் முறையில் 134 கிலோ கிராம் பாரத்தையும், க்ளீன அன்ட் ஜெக் முறையில் 164 கிலோகிராம் பாரத்தை தூக்கியிருந்ததுடன், மொத்தமான 298 கிலோகிராம் பாரத்தை தூக்கி இலங்கை சார்பில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
Post A Comment:
0 comments so far,add yours