காரைதீவு பிரதேச சபையில் தமிழரசு முன்னிலையில்; முன்னாள் தவிசாளர்கள் இருவர், உப தவிசாளர் ஒருவர்,, உறுப்பினர்கள் இருவர் தெரிவு.
திருக்கோவில் பிரதேச சபை வரலாற்றில் சுயேட்சை முன்னிலையில்..
மட்டக்களப்பு சின்ன ஊறணியில் மக்கள் குடியிருப்பிற்குள் புகுந்த முதலை - மடக்கி பிடித்த பொதுமக்கள்!!
ஆலையடிவேம்பில் தமிழரசும் தேசிய மக்கள் சக்தியும் சமநிலையில். சுயேட்சை அணி துரும்புச் சீட்டாக..
சிறப்பாக நடைபெற்றுவரும் மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய அலங்கார உற்சவ திருவிழா;
காரைதீவு நிருபர் சகா
உலகதமிழர் பூப்பந்தாட்ட சம்மேளனத்தின் WTBF ஏற்பாட்டில் Holand நாட்டின் அனுசரணை மற்றும் இலங்கை பூப்பந்தாட்டக் கிளையுடனும் இணைந்து நடாத்துகின்ற அம்பாரை மாவட்ட பூப்பந்தாட்ட சுற்றுப் போட்டியானது கடந்த வெள்ளி சனி தினங்களாக கல்முனை வை.எவ்.சி. மற்றும் காரைதீவு விபுலாநந்த மத்திய கல்லூரி உள்ளகஅரங்கிலும் ஆகிய இடங்களில்நடைபெற்றுவருகின்றது.
இன்று(15) ஞாயிற்றுக்கிழமைஇறுதிப்போட்டி இடம்பெறும். நேற்றைய தினம் காரைதீவில் இடம்பெற்ற போட்டிகளைக்காணலாம்.
Post A Comment:
0 comments so far,add yours