வீதியில் ஆண் ஒருவரின் சடலம் மோட்டார் சைக்கிளுடன் மீட்பு.
இலங்கை ஆசிரியர் கல்வியலாளர் சேவைக்கு (SLTES) தெரிவான சம்சுதீன் ஹாஸீக் பாராட்டி கெளரவிப்பு.
மட்டக்களப்பு ஜெயந்திபுரத்தில் காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு
திருக்குளிர்த்திச் சடங்கு காலத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும்! ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்
அம்பாறையில் "உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்" எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு காசோலைகள் வழங்கி வைப்பு
(த.தவக்குமார்)
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு மட்/வின்சன்ற் மகளீர் உயர்தர தேசிய பாடசாலை மாணவி கோகுலரஞ்சன்-கல்பனா அவர்களின் புதல்வி ஷாத்விகி 163 புள்ளிகள் பெற்று சாதனை படைத்து ஊரிற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இவரை சித்தியடைய வைத்த வித்தியாலயத்தின் ஆசிரியர்கள் மற்றும் அதிபர் தனியார் வகுப்புக்களின் ஆசிரியர்களுக்கு நன்றிகைளை தெரிவிற்பதாக மாணவனின் பெற்றார் தெரிவித்துள்ளனர்.
Post A Comment:
0 comments so far,add yours