(சா.நடனசபேசன்)
இலங்கை கராத்தே சமமேளனத்தின் ஏற்பாட்டில்  கிழக்கு மாகாண கராத்தே சுற்றுப்போட்டி  கராத்தே போதனாசிரியர் எஸ்.மனோகரன் தலைமையில்  அண்மையில்  பட்டிருப்பு தேசிய பாடசாலையில் நடைபெற்றது.

இதில் களுவாஞ்சிக்குடிப் பிரதேசத்திற்குட்பட்ட 22 மாணவர்கள் வெற்றிபெற்று சாதனைபடைத்ததுடன் சானறி;தழும் பதக்கங்களும் பெற்றுக்கொண்டனர்



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours