காரைதீவு நிருபர் சகா

தேசிய சுகாதார வாரத்தை முன்னிட்டு கல்முனை ஆதார வைத்தியசாலை சுகாதார விழிப்புணர்வு கட்டுரைப் போட்டியை அண்மையில் நடாத்தினர்.

அப்போட்டிமுடிவுகளை வைத்தியசாலையின் வைத்தியஅத்தியட்சகர் வைத்தியகலாநிதி டாக்டர் இரா.முரளீஸ்வரன் வெளியிட்டுவைத்தார்.

(14) திங்கள் மாலை வெற்றியாளர்களுக்கான பரிசுவழங்கும் விழா நடைபெறவுள்ளது.
போட்டியின் வெற்றியாளர்கள்

உயர்பிரிவு – 

1 ஆம் இடம் கஜேந்திரன் - பிரணித்தா – இ.கி.மிசன் பாடசாலை.கல்முனை --வைத்தியர். க.பரமானந்தம் ஞாபகார்த்த பரிசு வழங்கப்படுகின்றது.

2 ஆம் இடம் - ரஞ்சிதன் - ரிம்சனா சக்தி மகா வித்தியாலயம் 14ஆம் கிராமம் மண்டூர் -- வைத்தியர் எம்.தேவராஜன் ஞாபகார்த்த பரிசு வழங்கப்படுகின்றது.

3 ஆம் இடம் எம்.ஏ.கனா அஸ்றி தேசிய பாடசாலை, அட்டாளைசேனை - கவிஞர்.க.சின்னத்துரை(நீலாவணன்) ஞாபகார்த்த பரிசு வழங்கப்படுகின்றது.

கனிஸ்ட பிரிவு

1 ஆம் இடம் யோகராசா – லோசனா – விபுலாநந்த மத்திய க
ல்லூரி காரைதீவு -- வைத்தியர் எம்.மகேந்திரலிங்கம் ஞாபகார்த்த பரிசு வழங ;கப்படுகின்றது.
2 ஆம் இடம் - எஸ்.விசாலி – மகா வித்தியாலயம் துறைநீலாவணை வைத்தியர் இரா.சிவஅன்பு ஞாபகார்த்த பரிசு வழங்கப்படுகின்றது.
3ஆம் இடம் - எஸ்.ரோசியா – பாத்திமா கல்லூரி கல்முனை
வணக்கத்திற்குரிய.எஸ்.ஏ.ஐ.மத்தியு ஞாபகார்த்த பரிசு வழங்கப்படுகின்றது.

ஆறுதல் 
பரிசு பெறுவோர்;

1. உ.சம்ருகி – உவெஸ்லி உயர்தர பாடசாலை
2. சி.திலக்சனா - இ.கி.மிசன் பாடசாலை கல்முனை
3. யோ.சிவனீஜா – உவெஸ்லி .உ.யர்தர பாடசாலை கல்முனை
4. மோகமட் சணுஸ் பாத்திமா சன்சா – அட்டாளைச சேனை தேசிய பாடசாலை
5. ஏஸ்.தனுசியா - – உவெஸ்லி .உ.யர்தர பாடசாலை கல்முனை
6. இ.யோகப்பரியன் - மத்திய கல லூரி காரைதீவு
7. ஆர்.போசனா – கலைமகள் வித்தியாலயம் நாவித
ன்வெளி
8. ஏல ;.ஏ.பாத்திமா சபா – அல்மனார் வித்தியாலயம் மருதமுனை
9. கே.தாமிரன் - மகா வித்தியாலயம் தம்பிலுவில்
10. லு.தர்மிகா – சிசிலியா தேசிய பாடசாலை, மட்டக களப்பு
11. ஜீ.தருச்சிகா – கலைமகள் வித்தியாலயம் நாவித
ன்வெளி
12. தே.அட்சயா – பாத்திமா கல்லரி கல்முனை  
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours