தென்கிழக்கு பல்கலையில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!
உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் நிசாம் காரியப்பரின் நூல் வெளியீடு.!
நிந்தவூர் அல்-அஷ்றக் மாணவன் அம்பாறை மாவட்டத்தில் முதலிடம் பெற்றுச் சாதனை
அம்பாறை மாவட்ட கடற்கரை கரப்பந்தாட்ட சாம்பியனாக காரைதீவு அணி வெற்றி வாகை
க.பொ.த.உயர்தரப் பரீட்சையில் பட்டிருப்பு ம.வி சாதனை
பாறுக் ஷிஹான்
கல்முனை பிரதேச செயலக பிரதி திடடமிடல் பணிப்பாளர்.கே இராஜதுறை தலைமையில் கல்முனை விவசாய விரிவாக்கல் திணைக்களத்தின் விவசாய பொறுப்பதிகாரி கி.கிருத்திகாவின் நெறிப்படுத்தலில் காலை முதல் மாலை வரை இடம்பெற்றது.
இதன் போது வீட்டுத்தோட்டம் மற்றும் கூட்டேரு செய்கையாளர்கள் கலந்து கொண்டனர் இதன் போது இவர்களுக்கு இயற்கை சேதன பசளை செய்கை பற்றி வளவாளர்களால் தெளிவுட்டப்பட்டதுடன் செயன் முறை பயிற்சியுமளிக்கப்பட்டது
இந்த செய்லமர்வில் வளவாளராக விவசாய பாடவிதான உத்தியோகத்தர் ஏ.ஜெயிலாப்தீன் மற்றும் கல்முனை பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்,அபிவிருத்தி
உத்தியோகத்தர்கள், மற்றும் விவசாயவிரிவாக்கல் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் வீட்டுத்தோட்டத்தில் ஈடுபடுர்கள் கலந்து கொண்டனர்
Post A Comment:
0 comments so far,add yours