சர்வதேச ஆசிரியர் தின நிகழ்வுகள் பட்டிருப்பு  கல்வி வலயத்திற்குட்பட்ட மகுழுர் முனை சக்தி வித்தியாலயத்தில் அதிபர் திரு தேவராஜா அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது 
இதன்போது ஆசிரியர்கள் மாலை அணிவித்து வரவேற்கப்படுவதையும் மாணவர்களது கலை நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours