இலங்கை நிர்வாக சேவையின் சிறப்பு தர அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார் CLG ஏ.எல்.எம்.அஸ்மி .!
பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான மாணவர்ளை கௌரவிக்கும் நிகழ்வு
திருநாவுக்கரசு நாயனார் குருபூசை நிகழ்வும், பாரம்பரிய விளையாட்டு மற்றும் ஊஞ்சல் விழாவும்.
விபுலானந்தாவில் மூன்றுபேர் மருத்துவம் நான்குபேர் பொறியியல்
ஒலுவில் அல்-ஹம்றா மஹா வித்தியாலய மாணவன் சராபத் இஸ்னி தேசிய மாணவச் சிப்பாயில் (Warrant officer -II) பதவி உயர்வு.
இன் நிகழ்ச்சித்திட்டத்தினைஅரசாங்கஅதிபர் மா.உதயகுமாரின் ஆலோசனையில் கோறளைப்பற்றுவடக்குபிரதேசசெயலாளர் எஸ்.ஹரன் அவர்களின் வழிகாட்டலில் வேல்ட்விஷன் லங்காநிறுவனத்தின் முகாமையாளர் இ.பிரகாஷ்குமார் அவர்களின் நிதிஉதவியுடன் 40 கடைத்தெருக்கள் மக்களிடம் திறந்துகையளிக்கப்பட்டது.
அரசாங்கஅதிபர் உரையாற்றுகையில் அபிவிருத்திஎன்பதுஒவ்வொருதனிநபர்களின் வளர்ச்சியில்தான் தங்கியுள்ளது.
அந்தவகையில் தங்களின் பிரதேசங்களின் உற்பத்திசெய்யப்படுகின்றபொருட்களுக்குதனியானசந்தைபெறுமான இருக்கின்றது. அந்தவகையில் உங்களினால் உற்பத்திசெய்யப்படுகின்றபொருட்களைநீங்களாகவேவிற்பனைசெய்து இலாபத்தினைபெற்றுநீங்கள் எல்லோரும் பயனடையவேண்டும் என வேண்டிக்கொண்டார்.
Post A Comment:
0 comments so far,add yours