கதிர்காமத்தில் ஆடிவேல் விழாவிற்கான கன்னிக்கால் நடப்பட்டது!
உள்ளூராட்சி மன்றங்களின் நான்கு ஆண்டுகால பதவிக்காலம் ஜுன் 02ஆம் திகதியில் இருந்து ஆரம்பமாகும்.!
அம்பாறை மாவட்டத்தின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் சந்திப்பு
முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி அம்பாறையில் முன்னெடுப்பு
இன்று திருக்கோவிலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வினியோகம்!
(க. விஜயரெத்தினம்)

மட்டக்களப்பு-கல்முனை நெடுஞ்சாலை பிரதான வீதியில் மாங்காடு சமுர்த்தி வங்கிக்கு முன்பாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வேகமாக சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளும்,வலதுகைப்பக்கம் திரும்பிக்கொண்டிருந்த முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் வந்தவரும் முச்சக்கர வண்டி சாரதியும் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்த இருவரும் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடாபான விசாரணைகளை களுவாஞ்சிகுடி போக்குவரத்துப்பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
காயமடைந்தவர்கள் செட்டிபாளையம் மற்றும் மாங்காடு பகுதிகளை சேர்ந்த குணராசா-பஸ்மிதன்(வயது-17),புஸ்பராசா-தனுகரன்(வயது-24)என தெரிவிக்கப்படுகின்றது.
Post A Comment:
0 comments so far,add yours