இலங்கையில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பில் களமிறங்கிய கோத்தபாய ராஜபக்ச 69 இலட்சத்து 24 ஆயிரத்து 255 வாக்குகள் பெற்று ( 52.25 வீதம்) பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார்.
புதிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 5 இலட்சத்து 56 ஆயிரத்து 4239 வாக்குகள் ( 41.99 வீதம்) பெற்றுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி சார்பில் களமிறங்கிய அநுரகுமார திஸநாயக்க 4 இலட்சத்து 18 ஆயிரத்து 553 வாக்குள்( 3.16 வீதம் ) பெற்றுள்ளார்
Post A Comment:
0 comments so far,add yours