மூன்றாவது தடவையாகவும் ரக்பி உலக சாம்பியன் பட்டத்தை தென்னாபிரிக்கா சுவீகரித்தது.
இதற்கான இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 32-12 என்ற புள்ளிகள் கணக்கில் தென்னாபிரிக்கா வீழ்த்தியது.
கடந்த செப்டம்பர் 20 ஆம் திகதி ஜப்பானில் ஆரம்பமான உலகக் கிண்ண ரக்பி தொடரில் 20 அணிகள் பங்கேற்றன.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours