கல்முனை மற்றும் காரைதீவு தமிழ்ப்பிரதேசங்களில்  ஜனாதிபதித்தேர்தலின்போது மந்தமான வாக்களிப்பு இடம்பெற்றது. கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன்முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்மு.இராஜேஸ்வரன்
 
 வாக்களிக்க தனது ஆதரவாளர்களுடன் செல்வதையும் காரைதீவு முன்னாள் உபதவிசாளர் வீ.கிருஸ்ணமூர்த்தி கடமையலீடுபடுவதையும் காணலாம்.

படங்கள் காரைதீவு  நிருபர் சகா










Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours