இலங்கையின் 8ஆவது புதிய ஜனாதிபதிக்கு தமது மனப்பூர்வமான வாழ்த்துக்கள் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
சற்றுமுன் ஊடகங்களுக்கு இந்த அறிவிப்பை அவர் விடுத்துள்ளார்.
இலங்கை வரலாற்றிலேயே அமைதியான தேர்தலை நடத்திய அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும் இவர் ஐ.தே.கட்சியின் பிரதி தலைவர் பதவியிலிருந்தும் தாம் இராஜினாமா செய்யப்போவதாக குறிப்பிட்டுள்ளார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours