தேர்தல் பணிக்காகச் சென்ற அதிகாரி ஒருவர் உயிரிழப்பு
சித்ரா பௌர்ணமியில் வேலோடுமலையில் மாபெரும் குபேர வேள்வி! அனைவரையும் அழைக்கிறார் சித்தர்கள் குரல் சிவசங்கர் ஜீ
ஒரு சின்னத்திற்கு நேரே ஒரு புள்ளடி! உள்ளூராட்சி சபைத்தேர்தலில் வாக்களிக்கும் முறை மற்றும் தெரிவு தொடர்பான சிறப்பு பார்வை !
காரைதீவு பிரதேச சபையை கைப்பற்றப்போவது யார்?
அம்பாறை மாவட்ட வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் அனுப்பி வைப்பு

இதன் போது செயலாளர் அம்பலவாணர் ராஜன் பொருளாளர் சமூகசேவகர் க.துரைநாயகம் உபதலைவர் கே.தியாகராசா உபபொருளாளர் வி.பேரின்பராசா உறுப்பினர்களான வி.ஜெயதரன் ,கே.கஜேந்திரன்,கே.தருமபாலன்,எம்.தியாழகரன்,எஸ்.பரமேஸ்வரமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதில் சுவிஸ் உதயத்தின் 15 ஆம் ஆண்டு நிறைவு விழாவின் வரவு செலவு ஆராயப்பட்டதுடன் சுவிஸ் உதயம் அமைப்பின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன அத்தோடு இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்ற உதவித்திட்டம் தொடர்பாகவும் அத்தோடு இலங்கைக்கு வருகை தரவுள்ள சுவிஸ் உதயம் அமைப்பின் உறுப்பினர்கள் உதவிபெறுபவர்களை சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாணக் கிளையின் ஊடக நேரடியாகச் சென்று பார்வையிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours