காரைதீவு பிரதேச சபையின் காரைதீவு கிராமம் தமிழரசு வசம்
தேர்தல் பணிக்காகச் சென்ற அதிகாரி ஒருவர் உயிரிழப்பு
சித்ரா பௌர்ணமியில் வேலோடுமலையில் மாபெரும் குபேர வேள்வி! அனைவரையும் அழைக்கிறார் சித்தர்கள் குரல் சிவசங்கர் ஜீ
ஒரு சின்னத்திற்கு நேரே ஒரு புள்ளடி! உள்ளூராட்சி சபைத்தேர்தலில் வாக்களிக்கும் முறை மற்றும் தெரிவு தொடர்பான சிறப்பு பார்வை !
காரைதீவு பிரதேச சபையை கைப்பற்றப்போவது யார்?
(க.விஜயரெத்தினம்,கிலசன் ,சுதாகரன்,முஸ்தபா,மோகனதாஸ்)

இந் நிகழ்வுக்கு அதிதிகளாக சுவிஸ் நாட்டில் வசிக்கும் சுவிஸ் உதயம் அமைப்பின் பொருளாளர் சமூகசேவகர் க.துரைநாயகம்,அவ் அமைப்பின் பொதுச் செயலாளர் சமூகசேவகர் அம்பலவாணர் ராஜன் சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாணக்கிளைத் தலைவர் ஓய்வுபெற்ற பிரதிக்கல்விப் பணிப்பாளர் மு.விமலநாதன் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் சுவிஸ் உதயம் அமைப்பின் உப செயலாளர் திருமதி செல்வி மனோகர் அவ் அமைப்பின் உறுப்பினர் அகிலன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த ரீ.சேட்டினை சுவிஸ் உதயம் அமைப்பின் செயலாளர் அம்பலவாணர் ராஜன் அவர்களது நிதி அனுசரணையில் வழங்கி வைக்கப்பட்டதுடன் மட்டக்களப்பு,அம்பாரை மாவட்டங்களைச் சேர்ந்த 20 ஊடகவியலாளர்களுக்கு இச் ரீ சேட் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
Post A Comment:
0 comments so far,add yours