வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்து-பெறுமதியான பொருட்கள் எரிந்தன
கல்முனை போக்குவரத்து சாலையின் புனரமைப்பு சம்பந்தமான கலந்துரையாடல்
அரசியலில் நான் பொய் சொல்லி உழைப்பதற்காக வரவில்லை; மக்களுக்கான எனது சேவை தொடரும்!! என்கிறார் திருக்கோவில் சுயேட்சை தலைமை வேட்பாளர் சசிகுமார்
கல்முனை பிராந்தியத்தின் நீண்ட காலகனவு இன்று நனவாகியதில் மகிழ்ச்சி! முதியோர் இல்லத் திறப்பு விழாவில் பிரதேச செயலாளர் அதிசயராஜ்
இன்று கணனியே கவிதை எழுத தொடங்கி விட்டது! நல்ல எழுத்தாளராக வரவேண்டுமாக இருந்தால் சிறந்த வாசகனாக இருக்க வேண்டும்! பிரசவம் நூல் வெளியீட்டு விழாவில் பணிப்பாளர் நவநீதன்
நூருல் ஹுதா உமர்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஏ.எம்.அப்துல் மஜீத் (முழக்கம் மஜீட்) கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். மேலும் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்கள் தலைவர்கள், மாநகர சபை முன்னாள் உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள், உலமாக்கள், ஹாபிழ்கள், கட்சியின் போராளிகள் என பலரும் கலந்து கொண்டு மறைந்த தலைவரின் மறுமை வாழ்வின் ஈடேற்றத்திற்காக விசேட துஆப் பிரார்த்தனை செய்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours