இலங்கை நிர்வாக சேவையின் சிறப்பு தர அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார் CLG ஏ.எல்.எம்.அஸ்மி .!
பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான மாணவர்ளை கௌரவிக்கும் நிகழ்வு
திருநாவுக்கரசு நாயனார் குருபூசை நிகழ்வும், பாரம்பரிய விளையாட்டு மற்றும் ஊஞ்சல் விழாவும்.
விபுலானந்தாவில் மூன்றுபேர் மருத்துவம் நான்குபேர் பொறியியல்
ஒலுவில் அல்-ஹம்றா மஹா வித்தியாலய மாணவன் சராபத் இஸ்னி தேசிய மாணவச் சிப்பாயில் (Warrant officer -II) பதவி உயர்வு.
(த.தவக்குமார்)
மட்டக்களப்பு மண்டூர் ஆனைகட்டியவெளி பிரதேசத்தில் இருந்து தாய் ஒருவர் தனது குழந்தையினை பிரசவிப்பதற்காக 1990 அம்பியூலன்ஸ் வண்டியின் மூலம் கொண்டு செல்லும் போது அந்த வண்டியுனுள்; ஆண் குழந்தையினை பிரசவித்த சம்பவம் நேற்று(24) இடம் பெற்றுள்ளது.
குறித்த தாய் தனது குழந்தையினை பிரசவிற்பதற்காக அவதியுற்ற போது அவரின் உறவினர்கள் 1990 இலக்க அம்பியூலன்ஸ் வண்டியினை கல்முனையில் இருந்து வரவழைத்து கல்முனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் தனது ஆண் குழந்தையினை அம்பியூலன்ஸ் வண்டியினுள் பிரசவித்துள்ளார்.
அந்தக் குழந்தையையும் தாயினையும் பாதுகாப்பாக கடமையில் இருந்த 1990 இலக்க அம்பியூலன்ஸ் வண்டியின் தாதியர் மற்றும் சாரதி கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
Post A Comment:
0 comments so far,add yours