(சா.நடனசபேசன்)

முன்னாள் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவராகவும் இமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான  சி.மூ.இராசமாணிக்கம் ஐயாவினுடைய 108 வது பிறந்த தின நிகழ்வு புதன்கிழமை களுவாஞ்சிகுடியில்  இடம்பெற்றது 

இதன் போது அவரது திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டது.

 இந் நிகழ்வில் களுதாவளை பிரதேசசபையின் களுவாஞ்சிகுடி வட்டாரத்திற்கான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின்  உறுப்பினர் மேகசுந்தரம் வினோராஜ் அவர்கள் மலர்மாலை அணிவிப்பதனைப் படத்தில் காணலாம்.


.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours