வி.ரி.சகாதேவராஜா)
இராமகிருஸ்ணமிசன் மட்டு.கல்லடி சிறுவர் ஆஸ்ரமத்தில் விசேட தைப்பொங்கல் பண்டிகை நிகழ்வு மிசன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷயானந்தா ஜீதலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
பிரதிதலைவர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ யும் பொங்கல் நிகழ்வில் கலந்துசிறப்பித்தார்.
அங்கு முறைப்படி கோலமிட்டு புதுப்பானைகொண்டு புத்தரிசியிட்டு பொங்கப்பட்டது.
ஆஸ்ரம சிறுவர்கள் புத்தாடை தரித்து கலந்துகொண்டதுடன் சூரியனுக்கு விசேட வழிபாடும் பூஜையும் இடம்பெற்றது.
Post A Comment:
0 comments so far,add yours