இது தொடர்பாக மேலும் தெரியவருகையில் மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் களுதாவளை பிரதான வீதியின் திருஞானசம்மந்தர் குருகுலத்திற்கு அருகில் வீதியைக் கடக்க முற்பட்ட மாட்டுடன் மோட்டார் சைக்கில் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது இதுதொடர்பான விசாரணையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Post A Comment:
0 comments so far,add yours