உலகின் முதல் தமிழ்ப் பேராசிரியர் சுவாமி விபுலானந்த அடிகளாருக்கு உலகில் முதல் கருங்கல் சிலை! மட்.கல்லடிப்பாலத்தில் நாளை திறப்பு விழா!
சுவாமி விபுலானந்தர் அகிலத்திற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம். அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம புகழாரம்
இறக்கமாம் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
உலக உயர் இரத்த அழுத்த தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் விழிப்புணர்வு நடைபவணியும் உணவுக் கண்காட்சியும் கருத்தரங்கும்
கதிர்காம ஆடிவேல்விழா உற்சவ திகதி உத்தியோகபூர்வமாக அறிவிப்பு! ஜுன் 26 ஆரம்பம் ஜுலை 11 தீர்த்தம்!
மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேசத்தி எண்பது விவசயக் குடும்பங்களுக்கு உயர் இன பப்பாசி கன்றுகள் வழங்கிவைப்பு
(வவுணதீவு நிருபர் ) எஸ். சதீஸ்
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேசத்திலுள்ள இரண்டு கிரம சேவகர் பிரிவுகளிலுள்ள தெரிவு செய்யப்பட்ட 80 விவசயக் குடும்பங்களுக்கு 1600
உயர் இன பப்பாசிக் கன்றுகள் திங்கட்கிழமை (08) வழங்கிவைக்கப்பட்டது.
இவ் உதவி அக்சன் யுனிற்ரி லங்கா நிறுவனத்தினால் கன்னங்குடா மற்றும் ஈச்சந்தீவு பேன்ற கிரமங்களைச் சேர்ந்த எண்பது விவசயக் குடும்பங்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.
இயற்கை கூட்டெரு பாவனையை ஊக்குவித்து விவசாய நிலங்களை பாதுகாத்து பயிர்செய்கையினை மேற்கொண்டு குடும்ப பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்குடன் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது
Post A Comment:
0 comments so far,add yours