செஞ்சிலுவைச் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட திட்டம் தொடர்பான திட்ட மீளாய்வு கலந்துரையாடல்!!
அம்பாறை மாவட்ட 19 சபைகளுக்கான தேர்தலில் 458 வாக்களிப்பு நிலையங்கள்; இதுவரை 385 முறைப்பாடுகள்!
மு.கா செயலாளர் நிசாம் காரியப்பருடன் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் சந்திப்பு.! பயங்கரவாத தடுப்பு சட்டம், மாகாண சபைத் தேர்தல், நாடாளுமன்ற குழுத் தலைமை உள்ளிட்ட விடயங்கள் குறித்து எடுத்துரைப்பு.!
துறைநீலாவணையில் தமிழரசுக்கட்சியின் மாபெரும் பிரச்சாரக் கூட்டம்
பிரபல ஆங்கில ஆசான் "சண்" காலமானார்
பட்டிருப்பு வலயத்தின் மகிளுர் சரஸ்வதி வித்தியாலய அதிபர் நாகமணி புட்பமூர்த்தி இன்று(19.07.2021) தனது 33வருட கால கல்விச்சேவையிலிருந்து ஓய்வுபெறுகிறார்.
குருமண்வெளியில் 19.07.1961 இல் பிறந்த நாகமணி புட்பமூர்த்தி ஆரம்பகல்வியை தனது ஊரிலுள்ள குருமண்வெளி சிவசக்தி ம.வித்தியாலயத்திலும் இடைநிலைகல்வியை பட்டிருப்பு ம.வித்தியாலயத்திலும் பயின்றார்.
1988இல் நடந்த ஆசிரியர் போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்த புட்பமூர்த்தி 22.08.1988 அன்று முதல்நியமனத்தை குருமண்வெளி சிவசக்தி ம.வித்தியாலயத்தில் பெற்றார்.
மட்டக்களப்பு ஆசிரியர்கலாசாலையில் 1990-92களில் ஆரம்பக்கல்வி பாடநெறிஆசிரியராக பயிற்சிபெற்ற புட்பமூர்த்தி சிறந்த பேச்சாளராவார்.
பேராதனைப்பல்கைக்கழகத்தில் கலைப்பட்டதாரியாக வெளியேறிய அவர் பட்டமேல் கல்வி டிப்ளோமா பயிற்சியை இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் பூர்த்திசெய்தார்.
2009 இல் நடைபெற்ற அதிபர் போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்த அவர் மண்டுர் மகாவித்தியாலயத்தில் முதல் அதிபர் நியமனத்தை பெற்றார்.
தொடர்ச்சியாக மகிழூர் சரஸ்வதி ம. வித்தியாலயத்தில் அதிபராகவிருந்து இன்றுடன் ஓய்வுபெறுகிறார்.
Post A Comment:
0 comments so far,add yours