மாளிகைக்காடு மேற்கு வட்டார தேர்தல் காரியாலய திறப்பு விழா
ஐக்கிய மனித உரிமைகள் அமைப்பின் தலைவரின் இணைப்புச் செயலாளர் பாரிஸ் நாபீர் பவுண்டேசனுடன் இணைவு
மாமனிதர் சந்திரநேருவிற்கு அஞ்சலி செலுத்தி மக்கள் சந்திப்பை ஆரம்பித்த திருக்கோவில் சுயேட்சைக் குழு
ஐந்து தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற திருக்கோவில் பிரதேச வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டம்!
களுவாஞ்சிக்குடியில் சிறப்பாக நடைபெற்ற இரத்ததான நிகழ்வு
சுவிஸ் உதயம் அமைப்பின் பிரதிச் செயலாளர் திருமதி செல்வி மனோகர் அவர்கள் புதன்கிழமை இறைபதம் அடைந்தார் . இவரது இழப்பு சுவிஸ் உதயம் அமைப்புக்கும் அதனுடைய செயற்பாடுகளுக்கும் பேரிழப்பாகும் என சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் தலைவர் டி.எல் சுதர்சன் தெரிவித்தார்
இவரது மரணம் தொடர்பாக இவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் சுவிஸ் உதயம் அமைப்பானது ஏழை மக்களுக்காக 2004 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு இலங்கையில் பல்வேறு சேவையினை முன்னெடுத்து வருகின்றது இவ் அமைப்பில் இணைந்துகொண்டு தன்னாலான சேவைகளைச் செய்து வந்தவரே செல்வி மனோகர் ஆவார் இவரது இழப்பானது எமது அமைப்புக்கு பேரிழப்பாகும் என்றார்
Post A Comment:
0 comments so far,add yours