சுவிஸ் உதயம் அமைப்பின் பிரதிச் செயலாளரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணி செயலாளரும் முன்னாள் மாநகர சபை உறுப்பினருமாகிய திருமதி செல்வி மனோகர் அவர்கள் புதன்கிழமை இறைபதம் அடைந்தார்.

 அன்னார் செல்லத்துரை தனலெட்சுமியின் அன்பு மகளும் ந. மனோர் அவர்களின் மனைவியும், நடராஜசிங்கு, ரூபமணி, அவர்களின் மருமகளும்; ராஜகலா, ராஜேந்தினி ,முருகதாஸ், ரூபராஜ் ,சாந்தினி  காலஞ்சென்றவர்களான ராஜகௌரி ,செல்வராஜ் ,சசிகலா, விமலதாஸ் ,விஜயதாஸ்  ஆகியோரின் சகோதரியும் சுகுமார் ,ராஜகோபால் ,நிரஞ்சனா ,சாந்தலிங்கம் ,காஞ்சனா யசோ  ,சூரியகலா ,சரோசா தேவி , திலப்குமார் , தருசியமணி ,காஞ்சனா சுலச்சனா ஆகியோரி மைத்துனியும் கருஸ்ராஜ், விஜயராஜ் ஆகியோரின் தாயாரும் ஆவார்

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours