வி.ரி.சகாதேவராஜா)
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் காரைதீவு பிரதேச செயலகமும், சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த பணிமன்றமும் இணைந்து நடாத்தும் நவராத்திரி விழாவின் மூன்றாம் நாள் நிகழ்வு நேற்றுமுன்தினம் மாலை நடைபெற்றது.
காரைதீவு சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த மணிமண்டபத்தில் திருக்கோவில் பிரதேசசெயலக உதவி பிரதேசசெயலாளர் க.சதிசேகரன் தலைமையில் இடம்பெற்றது.
அறநெறிபாடசாலை மாணவர்களின்ஓங்காரம்,அஸ்ரோத்தி ரம்,பஜனை,பூசை நிகழ்வு மற்றும் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் என்பன இடம்பெற்றன.
Post A Comment:
0 comments so far,add yours