கொவிட் விடுமுறைக்குப்பிள்ளர் மீண்டும் இன்று(21)வியாழக்கிழமை பாடசாலைகளை ஆரம்பிப்பதற்காக நேற்று(20)புதன்கிழமை சம்மாந்துறை வலயத்தில் வீதிவீதியாக ஒலிபெருக்கிஅறிவித்தல் விடுக்கப்பட்டது.கூடவே துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன. வலயத்தின் கொவிட் அணிப்பொறுப்பாளரும் பிரதிக்கல்விப்ணிபபாளருமான எ.நசீர் தலைமையில் 3கோட்டங்களிலும் ஒலிபரப்புச்செய்யப்பட்டபோது...
Post A Comment:
0 comments so far,add yours