"கல்முனையில் சமய தீவிரவாதம்” என்ற குற்றச்சாட்டு : விளக்க அறிக்கை வெளியிட்டது கல்முனை பெரிய பள்ளிவாசல்
கல்முனை மாநகரில் நேற்று முத்து சப்புர நகர்வலம்
பாடசாலையில் உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்ட 54 மாணவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தரவைப் பிள்ளையார் ஆலய மாம்பழத்திருவிழா; நாளை தீர்த்தம்
பொத்துவில் பிரதேச உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான கலந்துரையாடல்
மாளிகைக்காடு நிருபர்
அம்பாறை மாவட்டம் கல்முனைக்குடி பிரதேசத்தின் கடற்கரைப்பள்ளி வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் நான்கு கால்களுடன் பிறந்த கோழிக்குஞ்சு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது . வீட்டு உரிமையாளரால் நாட்டுக்கோழி வளர்ப்பதற்காக அடைகாக்க வைக்கப்பட்ட முட்டைகளிலிருந்து நான்கு கால்களை உடைய 2 நாட்களேயான இக்கோழிக்குஞ்சு பார்ப்பதற்கு அரிதாக பிறந்துள்ளது .
Post A Comment:
0 comments so far,add yours