ஆரோக்கியமான மூளைக்கான இரகசியங்களை அவிழ்த்துவிடுங்கள்.
பெரியநீலாவணை தொடர்மாடிக் குடியிருப்பாளர்களின் பிரதான மலசலக்கூட சுத்திகரிப்பு செயலிழப்பு.பொதுமக்கள் விசனம்
தமிழர் தனித்துவம் பேணி பாதுகாக்கப்பட வேண்டும்-அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம்
உணவகம் உட்பட ஐஸ்கிரீம் உற்பத்தி நிலையத்திற்கு எதிராக ரூபா 70 ஆயிரம் தண்டப்பணம் விதிப்பு
கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் அலுவலகத்திற்கு கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் விஜயம்!!
( அஸ்ஹர் இப்றாஹிம்)
மாளிகைக்காடு ஸம் – ஸம் சனசமூன நிலையம் சாயந்தமருது பிரதேச வைத்தியசாலையுடன் இணைந்து ஒழுங்கு செய்திருந்த ” மருத்துவ பரிசோதனை முகாம் ” மாளிகைக்காடு கடற்கரை வீதி, சனசமூக கட்டிடத்தில் அமைந்துள்ள ஜனாஸா நலன்புரி அமைப்பின் காரியாலயத்தில் நேற்று ( 29 ) இடம்பெற்றது.
சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை பதில் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஸனூஸ் காரியப்பர் அவர்களின் நேரடி கண்காணிப்பில் இடம்பெற்ற மேற்படி மருத்துவ பரிசோதனை முகாமில் இரத்த அழுத்தம் , இரத்த கொலஸ்ரோல் அளவு , இரத்த சீனி அளவு , சிநுநீரக செயற்பாட்டு பரிசோதனை , கண் பரிசோதனை உட்பட ஏனைய மருத்துவ பரிசோதனைகளும் இடம்பெற்றன.
Post A Comment:
0 comments so far,add yours