(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு
தாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை ஆலய வருடாந்த திருவிழா கடந்த (28) திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
தூய காணிக்கை அன்னை ஆலய பங்குதந்தை அருட்பணி எம்.ஸ்டெனிஸ் லொஸ் அடிகளாரின் தலைமையில் விசேட வழிபாடுகளுடன் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
திருக்கொடியேற்ற நிகழ்வினை தொடர்ந்து முதலாவது நவநாள் திருப்பலி நாவற்குடா பங்கு தந்தை அருட்பணி திருச்செல்வம் அடிகளாரினால் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
Post A Comment:
0 comments so far,add yours