வரலாற்றுப் பிரசித்தி பெற்ற மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய கும்பாபிசேகத்தையொட்டி சைவசமயவிதிப்படி ஏழு ஊர்களில் மக்களது நிதிப்பங்களிப்பை பெறவேண்டி ஆலய நிருவாகசபையினர் நிதிசேகரிப்புப்பணியை ஆரம்பித்துள்ளனர். காரைதீவு ஆலையடிவேம்பு கல்முனை திருக்கோவில் போன்ற இடங்களில் ஆலயத்தலைவர் கி.ஜெயசிறில் தலைமையில் தற்சமயம் இப்பணி இடம்பெற்றுவருகிறது.
படங்கள் (காரைதீவு  சகா)





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours