(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
இலங்கை சோஷலிச குடியரசின் 74ஆவது சுதந்திர தின நிகழ்வுகளும் சிரமதானமும் மர நடுகை நிகழ்வும் சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் இன்று (04) பள்ளிவாசல் வளாகத்தில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசலின் தலைவர் ஏ. ஹிபத்துல் கரீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதமவிருந்தினராக சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல். சம்சுதீன் கலந்து கொண்டார்.
Post A Comment:
0 comments so far,add yours