( அஸ்ஹர் இப்றாஹிம்)
கல்முனை வலயத்திற்குட்பட்ட நிந்தவூர் கோட்டப் பாடசாலைகளில் கடமையாற்றும் ஆரம்பக் கல்வி ஆசிரியர்களுக்கு கனணி, மல்டி மீடியா புறோஜக்டர்களைப் பயன்படுத்தி கற்பிப்பதன் நுட்பங்களை விளக்கும் ஒரு நாள் செயலமர்வு அண்மையில் நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலை ( தேசியப் பாடசாலை ) யில் நடைபெற்றது.
கல்முனை வலய கல்வி அபிவிருத்திக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் பீ.ஜிஹானா அலீப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனைக் கல்வி வளநிலைய சிரேஷ்ட வளவாளர் ஏ.ஆர்.எஸ்.சபீனா தெளிவான விளக்கங்களை வழங்கினார்.
இந்நிககழ்வில் நிந்தவூர் கோட்ட கொவிட்-19 வளவாளர் எஸ்.எம்.அன்ஸார், அதிபர் ஏ.சீ.எம்.முபீத் ஆகியோரும் பங்கு கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிககழ்வில் நிந்தவூர் கோட்ட கொவிட்-19 வளவாளர் எஸ்.எம்.அன்ஸார், அதிபர் ஏ.சீ.எம்.முபீத் ஆகியோரும் பங்கு கொண்டு சிறப்பித்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours