தமிழ்தேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் போராட்டம்..!

இன்று தமிழ்தேசிய மூன்று கட்சிகளை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் -24/02/2022-ஜனாதிபதி செயலக வளாகத்தில்   ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
காணி அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பு ஜனாதிபதி செயலக வளாகத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டது..!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்களும் (சி.சிறிதரன்,சாள்ஷ் நிர்மலநாதன், எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராஜலிங்கம், இரா. சாணாக்கியன், கோவிந்தன் கருணாகரம், த.கலையரசன்) தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 2 நாடாளுமன்ற உறுப்பினர்களும் (கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.செல்வராஜா)
தமிழ் மக்கள் தேசிய கூட்டணியில் ஒருவரும் (சீ.வி.விக்கினேஷ்வரன்) கலந்துகொண்டனர்..!



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours