( றம்ஸீன் முஹம்மட்)
புத்தளம்- கொழும்பு வீதியில் ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் – வேன் விபத்தில், இருவர் மரணமடைந்துள்ளனர்.நுரைச்சோலையில் இருந்து கொழும்பு வரையிலும் பயணித்த வானொன்று, வீதியின் வலதுபுறத்தில் பயணித்த மோட்டார் சைக்கிளை முட்டிமோதித் தள்ளிவுள்ளது. இதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் மரணமடைந்துள்ளனர்.
ஆராய்சிக்கட்டுவ பொலிஸார் விபத்து சம்பந்தமான மேலதிய விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
Post A Comment:
0 comments so far,add yours