( அஸ்ஹர் இப்றாஹிம்)
இழந்த காடுகளை மீட்டு எமது நாட்டிற்கு சுதந்திரக்காற்றை பெற்றுக் கொடுக்கும் வகையில் பிபில பிரதேச செயலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இழந்த காடுகளை மீள வனமாக்குவோம் நிகழ்வொன்று அண்மையில் இடம்பெற்றது.
இயற்கையான காடுகளை அழிப்பதிலிருந்து எமது நாட்டைப் பாதுகாத்து எதிர்கால சந்ததியினரை பாதுகாத்திடுவோம் எனும் தொனிப்பொருளில் பிபிலை இளைஞர் கழக உறுப்பினர்கள் பிபில காட்டுப்பிரதேசத்தில் சிரமதானத்தில் ஈடுபட்டதுடன் அழிக்கப்பட்ட காட்டு மரங்களுக்கு பதிலாக புதிய மரங்களையும் நாட்டி வைத்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours