எம்.எம்.ஜெஸ்மின் , அஸ்ஹர் இப்றாஹிம்



கல்முனை ஸாஹிரா  தேசிய கல்லூரியில்  இவ்வருடம் இணைத்துக் கொள்ளப்பட்ட புதிய  கடேட் மாணவர்களுக்கான செயலமர்வும் பயிற்சியும்  கல்லூரி திறந்தவெளியரங்கில் புதன்கிழமை இடம்பெற்றது.
,

 கல்லூரி அதிபர்  எம்.ஐ.ஜாபிர் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் கல்லூரியின்
  Cadet Platoon யினுடைய பொறுப்பதிகாரியும், சாரணிய ஆசிரியருமான மேஜர்  கே.எம்.தமீம் உட்பட , முன்னாள் Cadet சிரேஷ்ட மாணவர்களும் கலந்து கொண்டனர். 

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours